Follow Us On:

;

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக திரு,ஈரோடு திலீப் குமார் அவர்களை நியமனம் செய்திருக்கிறது ம.ஜ.க. தலைமையகம்

📅Sep 27th 2025

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக திரு,ஈரோடு திலீப் குமார் அவர்களை நியமனம் செய்திருக்கிறது ம.ஜ.க. தலைமையகம்

Event Banner

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திரு ஈரோடு திலீப் குமார் அவர்கள் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து, மண்டல இளைஞரணி செயலாளராக உயர்ந்து, இப்பொழுது மாநில இளைஞர் அணி துணை செயலாளராக பதவியேற்றக் கூடிய ஈரோடு திலீப் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்
;