Follow Us On:

;

ஈரோட்டில் வழக்கறிஞர்களுக்கு பொன்விழா

📅Oct 14th 2025

ஈரோட்டில் வழக்கறிஞர்களுக்கு பொன்விழா

Event Banner

ஈரோடு மாவட்டத்தில்: ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள்பார் அசோசியேஷன் வளாகத்தில் ( ஏழு மூத்த வழக்கறிஞர்களுக்கு) பொன்விழா பொன்விழா நடைபெற்றது..! இந்தப் பொன் விழாவில்( மூத்த வழக்கறிஞர் திரு.N ஆனந்தன் ) அவர்களை மற்றும்( திரு. V.M. மனோகரன் அவர்களையும்) மூத்த வழக்கறிஞர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள். பொன்னாடை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
;