ஈரோடு சம்பத் நகர் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தியாகிகொடிகாத்தகுமரன் சிலை மற்றும் ஈ.வி.கே.சம்பத் அவர்கள் சிலைதிறப்பு விழாவில் காணொளி மூலமாக சிலை திறந்து வைத்தார்
மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர், (ஈரோடு,சு.முத்துசாமி) அவர்கள் முன்னிலையில் சிலை திறப்பு விழா நடைபெற்றது