கூமாபட்டிக்கு ஜாக்பாட்
விருதுநகர் மாவட்டம், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி
நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை;
மீன் கண்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு பகுதி,
மரப்பூங்கா, யோகா செய்யும் இடம், உடற்பயிற்சி கூடம்,
நதியோர நடைபயண சாலையும் கூமாபட்டியில்
அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு